Modi-யிடம், EPS கொடுத்த சீக்ரெட் Files & Seeman-ன் புது கேம்! | Elangovan Explains
Update: 2025-11-22
Description
பெண்கள் வாக்குகள், இளம் வாக்குகளை குறிவைக்கும் திமுக, அதிமுக, நாதக, தவெக.அவர்கள் திட்டங்கள்.
இன்னொருபக்கம், திமுகவை தோற்கடிக்க மந்திரிகளை டார்கெட் செய்யும் பாஜக.
கே.என் நேரு, எ.வ வேலு, மாஜி செந்தில் பாலாஜி என பெரிய லிஸ்ட். இதில்
ஆர்.என் ரவியின் ரோல் உள்ளது என்கிறார்கள். மோடியை சந்தித்தபோது, DMK Ministers பற்றிய சீக்ரெட் Documents-களை, எடப்பாடி கொடுத்துள்ளார் என்கிறார்கள்.
Comments
In Channel























